Duration 3:13

சென்னா மசாலா (Chana Masala) - சப்பாத்தி உடன் பரிமாற ஒரு ஆரோகியமான உணவு

559 watched
0
8
Published 1 Apr 2019

Chole masala or Chana masala is one of the most common side dish variety in North India. It is often served with Batura or Roti. It is made with chikpeas which is commonly known as white chana. It is a very healthy and protein rich diet and is loved by everyone. Please SUBSCRIBE to Mitha's Kitchen: /c/MithasKitchen?view_as=subscriber Facebook page: https://www.facebook.com/Mithas-Kitchen-1974165466225584/ To Watch in English: /watch/Ewff2-f55da5f தேவையான பொருட்கள்: வெள்ளை கொண்ட கடலை - 1/2 கப் (8 மணி நேரம் ஊற வைத்தது) வெங்காயம் - 3 பெரியது நறுக்கியது தக்காளி - 3 பெரியது நறுக்கியது இஞ்சி - 1/2 அங்குலம் பூண்டு - 1 பச்சை மிளகாய் - 1 வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி பிரிஞ்சி இலை - 1 ஏலக்காய் - 1 கிராம்பு - 1 சீரகம் - 1 தேக்கரண்டி தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி கரம் மசாலா -1 தேக்கரண்டி சோலே மசாலா - 1 தேக்கரண்டி மாங்காய் பொடி - 1 தேக்கரண்டி சாட் மசாலா - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி கசூரி மேதி - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு பரிமாறும் அளவு - 4 பேருக்கு Music from YouTube audio library: /audiolibrary/music Background music: Operatic_3_Vibe_Mountain

Category

Show more

Comments - 2