Duration 9:55

31 July 2023 | இன்றைய திருப்பாடல் | அருட்பணி ஜெரால்டின் ஸ்டீபன் | Madha TV

427 watched
0
0
Published 31 Jul 2023

திபா 106: 19-20. 21-22. 23 (பல்லவி: 1a) பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! 19 இஸ்ரயேலர் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; 20 தங்கள் ‘மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்; - பல்லவி 21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். - பல்லவி 23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். - பல்லவி Visit us at www.madhatv.in/ Do Like, Share & Subscribe to the channel! youtube.com/channel/UCBuXddhJ3j43iA2X Like us on Facebook: https://www.facebook.com/madhatv/ If You want to get all updates and notifications from Madha TV. Kindly click this link to join Our WhatsApp Group. You can join anyone of this Group. Group: https://chat.whatsapp.com/CSJjV6qMPLWDpyISB4lmz7 https://chat.whatsapp.com/L7KspPOXoB80lpbgeS4QsK #madhatv #dhinamoruthirupadal #psalms #dailypsalms #madhatvdhinamoruthirupaadal

Category

Show more

Comments - 0